தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

Published:

jobs - 2026

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்

பணியின் பெயர்: ஹிந்தி தட்டச்சர்

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு

பணியிடம்: சென்னை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.04.2022

இணையதள முகவரி: https://www.niot.res.in/documents/admin_advertisement/2022_Recruitment/Hindi_Typist_Advt.pdf

Related articles

Recent articles

spot_img