Author: Suprasanna Mahadevan

Samsung Galaxy M33 5G: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Samsung Galaxy M33 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung Galaxy M33 5G ஆனது 120Hz அப்டேட் வீதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர, Samsung Galaxy M33...

நாளை கடைசி: நேர்காணல் மூலம் தேர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர், பாதுகாப்பு காவலர், பல்நோக்கு உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10வது, சமூகப் பணியில் முதுகலை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கள்ளக்குறிச்சி...

இருசக்கர வாகனத்தில் சிக்னலில் நின்றிருந்த பெண்.. வேகமாக வந்த காரால் விபரீதம்!

சாலையின் மறுபுறத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில்,

கோடையிலும் குளிர்விக்கும் குற்றாலம்! மகிழ்ச்சியில் மக்கள்!

கோடை வெயிலில் அருவியில் தண்ணீர் விழுவதால் குளித்து மகிழ்ந்து செல்வதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

தமிழை மேம்படுத்த மென்பொருள்: தமிழ் இணைய கல்விக் கழகம்

தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

தேவையற்ற மெயில்கள்.. தவிர்க்க இப்படி செய்யுங்க.‌!

உங்கள் இன்பாக்சில் அதிகளவில் தேவையில்லாமல் குப்பை போல கொட்டிக்கிடக்கும் மெயில்களை குறைப்பதற்கான விரைவான வழி அவற்றை முழுமையாக நீக்குவதே ஆகும்.நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டோரிலிருந்து வரும் மெயில்களை நீக்க விரும்பினால் இன்பாக்சின் தேடுதல்...
- 2026

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா?மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள்.பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: சீதாபதியே சரணாகதி!

சரணாகதி தத்துவம்‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான்.அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன்...

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: மகிமையும் பெருமையும்..!

நண்பனுக்கு நண்பனாககுருவுக்கு நல்ல சிஷ்யனாகஎதிரியையும் மன்னிக்கும் தன்மை கொண்டவராகதம்பிக்கு நல்ல அண்ணனாகஅயோத்திக்கு ஒரு நல்ல அரசனாகதாய்க்கு நல்ல பிள்ளையாகபொறுமையின் சிகரமாகஒரு வில் ஒரு சொல் ஒரு இல்கைகேயி வெறுத்து நடித்த போதும் கைகேயியின்...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: வீரராகவர் போற்றிப் பஞ்சகம்!

வீரராகவர் போற்றிப் பஞ்சகம்திருஎவ்வுளூர்அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றிவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றிஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றிவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா...

வள்ளலார் எழுதிய இராமநாமபதிகம்!

இராமநாம சங்கீர்த்தனம்எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்நாராய ணாய...
- 2026

Recent articles

spot_img