தேவையற்ற மெயில்கள்.. தவிர்க்க இப்படி செய்யுங்க.‌!

gmail - 2026

உங்கள் இன்பாக்சில் அதிகளவில் தேவையில்லாமல் குப்பை போல கொட்டிக்கிடக்கும் மெயில்களை குறைப்பதற்கான விரைவான வழி அவற்றை முழுமையாக நீக்குவதே ஆகும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டோரிலிருந்து வரும் மெயில்களை நீக்க விரும்பினால் இன்பாக்சின் தேடுதல் பகுதியில் அந்த கடையின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தேடி, அதிலிருந்து வந்த அனைத்து மெயில்களையும் நீக்கலாம் அல்லது ட்ராஷ்-க்கு அனுப்பலாம்.

ட்ராஷ் (Trash) பகுதியில் இருக்கும் மெயில்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும் அல்லது நாமே கூட அதனை செய்யலாம்.

இவ்வாறு பல மெயில்களை டெலீட் செய்த பிறகும் உங்களது இன்பாக்ஸ் குப்பை நிறைந்திருப்பது போல உங்களுக்கு தோன்றினால் மேலும் சில வழிகளை பின்பற்றலாம்.

உங்களது இன்பாக்சில் அதிக மெயில்கள் நிறைந்து உங்களுக்கு எரிச்சலூட்டும்படியாக இருந்தாலும், சில சமயம் அதிலுள்ள மெயில்கள் உங்களுக்கு தேவையானதாக இருக்கும்.

அதனை டெலீட்டும் செய்யக்கூடாது அதே சமயம் உங்களது இன்பாக்சும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

உங்கள் பிரைமரி இன்பாக்சில் உள்ள மெயில்களை ஆர்ச்சிவ் செய்யலாம், இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இன்பாக்சில் மெயில்கள் அதிகமிருக்காது,

அதே சமயம் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆர்ச்சிவ் பகுதியில் உள்ள மெயில்களையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த ஆர்ச்சிவ் பகுதியில் குறிப்பிட்ட ஒருவரது மெயிலையோ அல்லது மொத்த மெயிலையுமோ சேமித்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போது அதனை உங்களது இன்பாக்ஸ் பகுதிக்குள் கொண்டு வரலாம்.

இந்த ஆர்ச்சிவ்-ன் ஐகான் கிட்டத்தட்ட 3டி பேட்டி போல காட்சியளிக்கும், அந்த ஐகான் நடுவில் கீழ்வாக்கில் அம்புக்குறி போடப்பட்டு இருக்கும். அடுத்ததாக ஒரு நிறுவனத்திலிருந்து பெறப்படும் மெயிலைகளை அன்சப்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் தேவையற்ற மெயில்கள் வருவதை தடுக்கலாம்.

குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஸ்டோரிலிருந்து வந்திருக்கும் மெயிலில் கீழ் பகுதியில் அன்சப்ஸ்க்ரைப் என்கிற ஆப்ஷன் காட்டப்பட்டு இருக்கும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் அன்சப்ஸ்க்ரைப் செய்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் அதில் ஏதேனும் ஒரு காரணத்தை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இவ்வாறு செய்த பின் அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து உங்களுக்கு மெயில்கள் எதுவும் வராது. அதேபோல ஒரு தனி நபரிடம் இருந்து வரும் மெயில்களை நீங்கள் தவிர்க்கலாம்.

அதற்கு நீங்கள் தடுக்க விரும்பும் ஒருவரின் மெயிலை திறந்து, அதன் வலது பக்கத்தில் உள்ள மூன்று-புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.

அதில் பிளாக் ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும், இவ்வாறு செய்தபின் அந்த நபரிடம் இருந்து உங்களுக்கு எப்போதும் மெயில் வராது, மாறாக அந்த மெயில்கள் ஸ்பேமுக்கு சென்றுவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories