தமிழை மேம்படுத்த மென்பொருள்: தமிழ் இணைய கல்விக் கழகம்

Published:

Tamil Internet Education Institute - 2026

இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது.

தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம் தமிழ் இணைய கல்வி கழகம் விருப்பம் கோரியுள்ளது.

தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள் கருவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் அதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள நிலையில், ஆங்கிலத்துக்கு இணையாக தமிழ் மொழியின் பயன்பாட்டை எளிதாக மாற்றும் வகையில் எட்டு வகையான மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைய தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க பிரபல மென்பொருள் நிறுவனங்களின் விருப்பங்களை கோரியுள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Image and speech recognitions for Tamil, Tamil syntactic parser , POS and semantic role of labelling உள்ளிட்ட பல மென்பொருட்களை தமிழ் இணையக் கல்விக்கழகம் வடிவமைக்கிறது.

Related articles

Recent articles

spot_img