Author: Suprasanna Mahadevan
Breaking News
பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!
பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நடவடிக்கை எடுக்குமா?
பொல்லாபிள்ளையாரை தரிசித்த நடிகர்!
திரிபுரசுந்தரி சமேத சவுந்தரநாதர் சுவாமியை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தார்.
அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை!
ஆற்றின் கரையோரம் ஆய்வு செய்யும்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.
புத்தாண்டிற்கு ஊருக்கு போறீங்களா..? கூடுதல் பேருந்துகள்!
அதனைத்தொடர்ந்து சனி , ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வருகிறது.
புது போன் மாத்தப்போறீங்களா..? இது கண்டிப்பா பண்ணுங்க..!
இப்போது மொபைல் வைத்திருக்கும் பெரும்பாலானோர் கைகளில் இருப்பது ஸ்மார்ட்போன்களே. குறைவான விலையில் கூட பேசிக் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பட்டன் போன் வைத்திருந்தவர்கள் கூட இப்போது ஸ்மார்ட்போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.பட்டன் போனாக இருந்தால்...
அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!
நற்பொருளிற் குற்றம்பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!
தனிமைஇவ்வளவு சொல்லிவிட்டு மீண்டும் மௌனமானார். புத்தகங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ளக்கூடிய எதையும் விட இது நடைமுறை வேதாந்தத்தில் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவரது புனிதர் அமைதியாக இருக்கிறார் என்றும், அவர் மௌனத்தைக் கலைப்பார்...
தஞ்சாவூர் ஸ்பெஷல்.. இது புட்டு பாயாசம்!
புட்டு பாயசம்தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்தேங்காய்த் துருவல் – முக்கால் கப் பொடித்த வெல்லம் – ஒரு கப் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன்புட்டு...
நொடியில் தயார்.. பொடி அல்வா!
அல்வாதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்சர்க்கரை – 2 கப்நெய் – 300 கிராம்ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்அல்வா கலர் – அரை டீஸ்பூன்முந்திரி – 8...
அப்பாச்சி தீர்வு: சருமப் பராமரிப்பு, ஈறுபலப்பட, சுறுசுறுப்பாக, கண்பார்வை, சளி..!
கோதுமைத் தவிட்டிலே மருத்துவம்கோதுமைத் தவிட்டை உடம்பிற்குத் தேய்த்துக் குளித்து வர சருமம் பளபளக்கும். சரும வியாதிகள் நீங்கும். சரீரத்தின் உட்சூடு குறையும்.ஈறுகள் பலப்பட…இலவங்கத்தை இலேசாக நெருப்பில் சுட்டு வாயில் அடக்கிக் கொண்டு உமிழ்நீரை...
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் பணி!
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 93 சமூக பாதுகாப்பு அலுவலர் அல்லது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சமூக பாதுகாப்பு அலுவலர் பணிக்கானத் தகுதிகள்:மொத்த காலிப்பணியிடங்கள் - 93கல்வித்தகுதி:விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட...
