Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழகத்தில் மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை கலாச்சாரம் -மதுரையில் அண்ணாமலை….
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இளைஞர்களும் சிறுவர்களும் போதை கலாசாரத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் தெரிவித்துள்ளார்.மதுரை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின்...
நுரையீரல் பாதிப்பால் இறந்த கரடி -வனத்துறை ..
தென்காசி மாவட்டத்தில் மூவரை கடித்து குதறிய கரடி பிடிபட்ட நிலையில் வனத்தில் விடப்பட்டது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு வழியாக...
வானில் இன்று சந்திர கிரகணம்- வெறும் கண்களால் பார்க்கலாம்..
வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சவுந்தர ராஜ பெருமாள்...
சென்னை மற்றும் தமிழகத்தில் நவ10,11-ம் தேதி கனமழை எச்சரிக்கை:
வரும் 11-ம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி வேண்டுகோளை ஏற்று சென்னை, புறநகர் ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நீர்வள ஆதாரத் துறை ஈடுபட்டுள்ளது. வங்கக் கடலில்...
சிவாலயங்களில் நடந்த ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா..
இன்று சந்திரகிரகணம் என்பதால் திங்கள்கிழமை மாலை முதலே தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூரில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம், 700 கிலோ காய்கறிகளால்...
காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் பலி- செவிலியர் கைது ..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் உயிர் இழப்பு. செவிலியர் கைது மருத்துவர் மீது விசாரணைவிருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் மலையடிப்பட்டியில் பகுதியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ்...
விருதுநகர் பகுதியில் கண்மாயில் மூழ்கி நால்வர் பலி..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர் சிவகாசி பகுதியில் கண்மாயில் மூழ்கி நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அருப்புக்கோட்டையில் கண்மாயில் குளிக்கச்சென்றபோது அதில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் பெரும் சோகத்தை...
டிக்டாக் சினிமா நடிகை பிரச்னை! திருப்பூரில் மனைவி கொலை- கணவர் கைது..
திருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு...
10 சத இட ஒதுக்கீடு தீர்ப்பு சரித்திரப் புகழ் வாய்ந்தது – அண்ணாமலை..
பொருளாதார அடிப்படையில் பின்தங்கி கஷ்டபடுகிறவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. இதனால் யாருக்கும் எங்கேயும்...
மதுரையில் மண்ணில் புதைந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை தேடும்பணி..
மதுரையில் பாதாள சாக்கடை பணி: மண்ணில் புதைந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை தேடும்பணி தீவிரமாக நடந்தது.ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால்...
சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடி..
சொத்துக்குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜரானார்.வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குதொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித் துறை அமைச்சர்...
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு….
இன்று வெளியானது தமிழக மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத கால அட்டவணை: +2 மார்ச் 13, 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது .நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான...
