Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடி யாகஅதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசானமழை பெய்து வருவதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு...

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்..

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர்.சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர்...

எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசனை?!..

இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு?

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலின்...

அதிமுகவும் அலுவலகமும் யாருக்கு?இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளில் தீர்ப்பு யாருக்கு சாதகமாகும்..?

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க....

அரியானாவில் லஞ்ச பெற்ற ராணுவ அதிகாரிகள் கைது ..

அரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்டில் லஞ்சம் கொடுக்க முன்வந்த 2 ஒப்பந்ததாரர்களையும் கையும் களவுமாக பிடிக்க வலைவிரித்தது. அதில், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.22.48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டபோது அவர்கள் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும்...
- 2026

பராகுவேயில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த மந்திரி ஜெய்சங்கர்..

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்ததார்.மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தென் அமெரிக்காவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பராகுவேயில் மகாத்மா...

புனேவில், ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து அறிமுகம்..

மராட்டிய மாநிலம் புனேவில், முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார்.மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில்...

மின் கட்டணம் உயர்வு சென்னையில் இன்று கருத்து கேட்பது கூட்டம்..

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில் சென்னையில் இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறதுஇதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று...

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...

அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழைய தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு-

அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று முதல் தொண்டர்கள் வரலாம் என்ற நிலையில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும்...

குருவாயூர் கோவிலில் இன்று 245ஜோடிகள் திருமணம்..

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.முன்பதிவு தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே சுமார் 245 ஜோடிகள் இன்று 21-ந் தேதி...
- 2026

Recent articles

spot_img