Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
கொரோனாவால் ரத்தான ரயில்கள் ஜூலை 1 முதல் மீண்டும் இயக்கம்..
மதுரை -- செங்கோட்டை, நெல்லை -- செங்கோட்டை, நெல்லை -- திருச்செந்துார்பிரிவுகளில் கொரோனா வால் நிறுத்தம் செய்யப்பட்ட பயணிகள் ரயில் ஜூலை 1 முதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக விரைவு ரயில்...
விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல்..
விருத்தாசலம் அருகே 2 ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? அவற்றின் தொன்மை என்ன? என்பது குறித்து போலீசார்...
மதுரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்..
மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை நகைப்பட்டறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி...
என்ன ஓபிஎஸ் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?!..
அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறிய கருத்துகளுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துப் பேசுகையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று...
குஜராத் கலவரம் மோடி அடைந்த வேதனையை நான் பார்த்தேன் – அமித்ஷா
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று அளித்த நிலையில் குஜராத் கலவரம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி...
கர்நாடகா-கருச்சிதைவு செய்யப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்..
கர்நாடகா பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலகி கிராமத்தில்கருச்சிதைவு செய்யப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ளது மூடலகி கிராமம். இந்த கிராமத்தில்...
அதிமுக ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது-கோவை செல்வராஜ்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என ஓபிஎஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பொதுக்குழுவில் எந்த...
ஆபரணதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு..
சென்னையில் ஆபரணதங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது .தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை...
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை – ஜெயக்குமார்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் பதில், ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில்...
கவர்னர் ஆர்.என்.ரவி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை ..
ராமேஸ்வரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்தார்....
மனைவியை கொலைசெய்து 70 துண்டுகளாக வெட்டிய கணவருக்கு ஆயுள் தண்டனை..
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலைசெய்து 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய ஐடி என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.டேராடூன் டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு ஐடி என்ஜினீயர் . இவர்...
மதுரை – செங்கோட்டை – மதுரை நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கம்..
மதுரை - செங்கோட்டை - மதுரை நிலையங்களுக்கு இடையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பகல்நேர ரயில் 01/07/2022 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.அதன்படி வண்டி எண்...
