Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடு..
கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது....
யானைகள் தாக்கி இருவர் பலி-யானைகளை விரட்ட வந்த 2 கும்கி யானைகள்..
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலியான சம்பவத்தால் காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானைகள்...
திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்த வாலிபர் சாவு..
தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூரில் 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் காங்கேயம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...
கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வரும்...
திருச்சியில் அண்ணாமலை..
திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில்செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது,கடந்த 8...
சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் கைது..
சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை...
தடையை மீறி போராட்டம் பாஜகவை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு ..
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க...
கேரளாவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை .. நீதிமன்றம்..
கேரளாவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று கேரளா நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா...
வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைவு..
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளநிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை எப்போது குறையும் என இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.சர்வதேச சந்தையில்...
பிரபல பல மொழி இந்திய பாடகர் கேகே மரணம்..
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்து இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மரணமடைந்தார்....
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..
கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 1000த்தை தாண்டியது. அங்கு நேற்று புதிதாக ௧,197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் 7.07 சதவீதமாக உள்ளது. இப்போது...
யு.பி.எஸ்.சி தேர்வில் இரண்டாவது முறையாக எழுதி ஐஏஎஸ் தகுதி பெற்ற பெண்..
யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் இரண்டாவது முறையாக எழுதி ஐஏஎஸ் தகுதி பெற்றுள்ளார் பீஹாரில் முதல் முறை தேர்வு எழுதி ஐபிஎஸ் பெற்ற பெண்.யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன....
