பொதிகைச்செல்வன்

About the author

முதல்ல கலவரத்தை நடத்தணும்… டங் சிலிப் ஸ்டாலினை வெச்சி செய்த மீம்ஸ்! வைரலாகும் வீடியோ!

ஆனால் இந்தக் காணொளியில், வழக்கம் போல்... துரை முருகன் கொடுக்கும் ரியாக்‌ஷன் தான் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.  

போராட்டக் களமா இருந்தா தொழில் செய்ய முடியாதா?

போராட்டக் களமா இருந்தா தொழில் செய்ய முடியாதா?

டாஸ்மாக் வருமானம் குறைந்து போனதாம்… கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை!

மேலும், 1,250 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: உண்மையைச் சொன்ன ரஜினி!

சென்னை: தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என ரஜினிகாந்த் உண்மையை பட்டவர்த்தனமாகப் பேசியது, சமூக ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் ஏலம் நடக்க முக்கா மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாராம் ஹர்பஜன்… இந்த விசயத்த..!

சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து வந்தார். ஒவ்வொரு மேட்சின் முடிவிலும் ஹர்பஜன் தமிழில் டிவிட் செய்து வந்தார்.

மாணவர்கள் போராட்டத்தை நான் ஏன் எச்சரிக்கிறேன்?

"இந்தியா என்பது என் தாய்... ஒரு இராணுவ வீரனுக்கு வேண்டிய கட்டுபாடுடன் இந்த தேசத்தை நேசிப்பேன் " இதை மட்டும் கட்சி, மதம், ஜாதி சார்பு தாண்டி மனத்தில் நிறுத்தி கொள்ளுங்கள்.

பாகன் மரணம்; பரிகார பூஜைகள் முடிந்து ஒரு நாள் கழித்து சமயபுரம் கோவில் நடை திறப்பு!

திருச்சி: திருச்சியில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை மிதித்து பாகன் உயிரிழந்ததால், பரிகார பூஜைகள் செய்யப் பட்டு, ஒரு நாள் கழிந்து நடை இன்று காலை மீண்டும் திறக்கப் பட்டது.

கால் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த கலவரங்களும்… விளைவுகளும்!

தமிழகத்தில் கலவரங்கள் காரணமாக பஞ்சமில்லாமல் துப்பாக்கி சூடுகளும் உயிர் பலிகளும் தொடரத்தான் செய்கின்றன. ஜாதி மத மோதல்களுக்கு மட்டுமே உருவான கலவரங்கள் இப்போது மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக மாறிவருகிறது.  இதோ நம்ம அமைதி பூங்காவில் அரங்கேறிய கலவரங்களும் துப்பாக்கி சூடுகளும். பற்றி அறிந்து கொள்வோமே.

ஸ்ரீரங்கம் கருவறையில் நுழைந்த விவகாரம்: பின்னணியில் மகஇக., அமைப்பு?

இந்தச் சம்பவத்திலும் மகஇக., போன்ற அமைப்புகளே ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தும் அவர்கள், போலீஸார் இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!

போராட்டங்களும் புரட்சிகளும் மாலை நேர விருந்துகளைப் போன்றது அல்ல. மலைகளையும் கடல்களையும் தலைகீழாகப் புரட்டிப்போடுவது ஆகும். காற்றும், நீரும், மண்ணும் மட்டும் மாசுபடுவதில்லை. இந்தியத் திருநாட்டில் ஆள்வோர், ஆளப்படுவோர் மனதிலும் மாசு படிந்திருக்கிறது.

தூத்துக்குடி திட்டமிட்ட கலவரம்: உளவுத்துறையின் தோல்வி

மாநில உளவுத் துறையின் தோல்வி; தூத்துக்குடி கலவரத்தை திட்டமிட்டவர்கள் குறித்து தெரிந்திருந்தும் மெத்தனமாக இருந்த நிர்வாகம்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இது குறித்து குறிப்பிடுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அநீதி என்று டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

Categories