பொதிகைச்செல்வன்

About the author

2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..! போட்டுடைத்த நடிகர் விஷால் !

விஷாலின் இந்தக் கருத்து, தேர்தல் அரசியலுக்காகத்தான் ஸ்டெர்லைட் போராட்டமே பனிமயமாதா சர்ச்சில் இருந்து பாதிரிகளால் தூண்டிவிட்டு நடத்தப் படுகிறது என்ற சிலரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கிறது.

நெல்லை ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் சாமி-2 படப்பிடிப்பு !

இந்நிலையில் இன்று திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த செட்கள் போடப்பட்டன.

இவர்கள் பாடினால்… என்ன பாட்டுவார்கள்…?

சீமான்: "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" அமித்ஷா - யாரை எங்கே வைப்பது என்று எனக்குத் தெரியல, அட அண்டங்காக்காய்க்கும் குயில்களுக்கும் பேதம் புரியல... 

காவிரியில் திறந்துவிட்ட கன்னடரின் சிறுநீர் திருச்சி வந்தடைந்ததா எனக் காண ஸ்ரீரங்கம் வருகிறாராம் குமாரசாமி..!

தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ.

கர்நாடகம்: ஜனநாயகம் தோற்றது எங்கே தெரியுமா?

இப்படி அனைத்து விஷயங்களிலும் எல்லை மீறாமல் கண்ணியம் காத்த பாஜகவை தமிழக திராவிடக் கட்சிகளும் எச்சை ஊடகங்களும் கேள்வி கேட்பது காலக் கொடுமை.

தனிக்கட்சி; பாஜக.,வுடன் கூட்டணி: ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ திட்டம்!

தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.

பேஸ்புக்கில் போஸ்ட் செய்து புகார்: கோல்கத்தா பஸ்ஸில் பெண்கள் முன் ‘சுய இன்பம்’ செய்தவர் கைது:

ஹூக்ளி மாவட்டத்தின் பைத்யாபதியைச் சேர்ந்த நபர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது, இரு பெண்கள் முன் சுய இன்பம் அன்பவித்தாராம். இந்தப் படத்தையும் வீடியோவையும் தங்கள் பேஸ்புக்கிலும் போலீஸாரின் பேஸ்புக்கிலும் பகிர்ந்து புகார் அளித்த சிறிது நேரத்தில், குறிப்பிட்ட நபர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

கர்நாடக தேர்தல் நிறைவு! வாக்கு சதவீத உயர்வு எதைக் காட்டுகிறது!

1985ல் ஜனதா தளத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்குப் பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து அடுத்தடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சித்தராமையா.

மோடி, சித்தராமையா உருவப் படங்களை எரித்து போராட்டம்: தஞ்சை விமானப் படை தள முற்றுகை முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று காலை தஞ்சை விவசாயிகள் மோடி, சீத்தாராமையா படங்களை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்..!

தேனி: கலவரம் நடந்து இரு வாரங்கள் கடந்த நிலையில், ஏதோ நெருக்குதலால் தங்கள் பகுதியைக் காண வருவதாகக் கூறி, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊருக்குள் விட மறுத்தனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள். 

பதாமி தொகுதில சித்தராமையாவுக்கு வெச்சிட்டாய்ங்களா ஆப்பு..!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பதாமி தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்று. காரணம், இங்கே முதல்வர் சித்தராமையா போட்டியிடுவதுதான்!

Categories