நாங்கள் எங்கள் மதத்தை வளர்க்கவோ, பரப்பவோ, போராடவில்லை… எங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்!
சுதந்திரம் அடைந்த போது எண்பது சதவீதத்திற்கு மேல் இருந்த இந்துக்களின் மக்கள் தொகை இன்று அறுபதை நோக்கி கீழே போய்க்கொண்டுள்ளது.
சரி அதனால் என்ன மோசம் போய் விட்டது என்பது தான் இங்கே இருக்கும் நடுநிலை இந்துக்களின் வாதம்.
ஆயிரம் வருடங்களுக்கு முன், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் என்று வரலாற்றில் நடந்தவைகளைப் பற்றி பேசினால், பழங்கதை எதற்கு ஏதோ நடந்து விட்டது… அவற்றை இப்பொழுது மாற்ற முடியுமா என்று வேறு கேட்பார்கள்! ஆனால், நடந்த கொடுமைகள், நடக்கும் ஆபத்துகளை பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை என்றே கூறலாம்!
எத்துனை சக்திகள் வந்தாலும் இந்து மதத்தை அழிக்கவே முடியாது வெட்டி ஜம்பம் வேறு ! ஒரு காலத்தில் இந்து மதம் செழித்திருந்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 50% இடங்களை நாம் இழந்திருக்கிறோம்!
உலகெங்கும் இந்து மதம்தான் இருந்தது, இன்று அமெரிக்காவில் தேடினாலும், இந்தோனேஷியாவில் தோண்டினாலும் இந்து மத கடவுள் உருவங்களே கிடைக்கின்றன என்ற கூற்றுக்குள் கூட நான் போக விரும்பவில்லை. நம் கண் முன்னே இந்த நூற்றாண்டில் உருவான பாக்கிஸ்தான், பங்களாதேஷ் இரண்டுமே சாட்சி.
சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!
ஆனால், என்ன இருந்து விட்டுப் போகட்டும் என்பவர்களுக்கு –
இன்று இங்கே பெரும்பான்மையாக இருக்கும் பொழுதே நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி, நேசிக்கும் தலைவர்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் பாருங்கள், தயவுசெய்து தீவிரத்தை உணருங்கள்…
தமிழகத்தில் என்ன நடக்கிறது..?
* திண்டுக்கல் மாவட்டத்திலேயே பல ஊர்களில் கோவில் திருவிழாக்களில் இவர்கள் எப்பொழுதுமே பிரச்சினை செய்து வருகிறார்கள் -சின்னாளபட்டி அருகே பெருமாள் கோயில்பட்டியில் வருடா வருடம் கலவரம் நடக்கிறது !
* இந்த வாரம் நடந்தது தேனி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களின் கொலைவெறித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட நமது இந்து சகோதரர்கள் பாதிப்பு.
* தமிழகமெங்கும் பல கோவில்களில் சுவாமி சிலைகளை உடைப்பது தினந்தோறும் நடக்கிறது.
* நேற்று முன்தினம் கூட தமிழகத்திலிருந்து காஷ்மீர் சுற்றுலா சென்ற 22 வயது இளைஞனை கற்களைக் கொண்டு எறிந்தே கொன்றுள்ளனர்!
* இராமர் ரதம் வரக்கூடாதென்று அத்துனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுகின்றன!
* சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை எதிர்த்து கூட வழக்குத் தொடுக்கும் கொடுமை!
* தஞ்சை பெரிய உடையார் திருவீதி உலாவிற்கு கி றிந்தவர்கள் தங்கள் சர்ச் வழியாக மேள தாளத்துடன் செல்லக் கூடாது என போராட்டம்!
இன்னும் இது போல எத்துனையோ சம்பவங்கள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எடுத்துக் கொண்டால் கூட நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களை பட்டியலிட முடியும் –
இவையெல்லாம் பெட்டிச் செய்திகளாக ஊடகங்களில் வந்து போய்விடுகின்றன. பல செய்திகள் ஊடகங்களில் வருவதே இல்லை –
சரி, இப்பொழுது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்…
எங்காவது ஒரு மூலையில் சிறுபான்மை கிறிஸ்துவ , முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தால்… உடனே இங்கிருக்கும் ஊடகங்கள் முதல் அத்தனை கட்சிகளும் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறித் துடிக்கின்றனவே, அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் பெரும்பான்மை இந்துக்கள் மீது பழியைச் சுமத்திட வேண்டும் என்று பதறித் துடிக்கின்றனவே!
அந்தக் கட்சிகளோ ஊடகங்களோ இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மெளனமாக இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா?
இந்த வார சம்பவங்களை மட்டும் பாருங்கள்…
தேனி கலவரத்தைப் பற்றியும், தமிழக இளைஞர் திருமணி காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்தும் எந்த தலைவர்களாவது வாயைத் திறக்கிறார்களா?
எந்த ஊடகமாவது விவாதம் வேண்டாம், ஒரு முக்கியச் செய்தியாகவாவது காட்டினார்களா?
இதே ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டில் இருந்து உத்திர பிரதேஷத்திற்குச் சென்று இது போல் கொலை செய்யப்பட்டிருந்தால் இன்னும் பல மாதங்களுக்கு ஓவர் டைம் வேலை செய்து இந்துக்களைத் திட்டி இருப்பார்கள்.
இதே போல் தேனியில் சாதி இந்துக்கள் தலித் மக்களைத் தாக்கி இருந்தால் திருமாவளவனிலிருந்து, ஸ்டாலின் விஞ்ஞானி நடிகன் மயில்சாமி வரை பொங்கி எழுந்திருப்பார்கள் ..
இங்கே பாதிப்பை உறுவாக்கியவன் முஸ்லிம் என்பதால் அனைவரும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள் .
தமிழகத்தில் காங்கிரஸ், தி.க.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற இன்ன பிற கட்சிகளில் இருக்கும் நடுநிலை மனநிலையோடு இருக்கும் இந்துக்களே…
தயவுசெய்து சிந்தியுங்கள் … நாளை உங்களுக்கும் இதே தான் நடக்கும். உங்கள் தெருவில் கூட நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை நிச்சயமாக வரும் .
பிறந்த மதத்தைக் காட்டிக் கொடுப்பது, பெற்ற தாயைப் பழிப்பதற்குச் சமம் என்பதை உணருங்கள்…
எந்த ஒரு இஸ்லாமியனும், கிறிஸ்தவனும் ஒருபோதும் உங்களைப்போல் இருக்க மாட்டான். தயவு செய்து திருந்துங்கள் – வருங்கால சந்ததியினர்க்கு துரோகம் செய்யாதீர்கள்!






