Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உனக்கொன்னு எனக்கொன்னு

இரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன்...

வந்தேமாதர கீதம் – பாரதியின் தமிழாக்கம்!

வந்தே மாதரம் ... தாயை வணங்குவோம்! *** நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னைதென்நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேன்மொழி...

குழந்தைகள் குறும்பு: நகைச்சுவைக்காக மட்டும் அல்ல…!

குழந்தைகள் குறும்பு - இந்தத் தலைப்பில் மஞ்சரி முதல் இதழ் தொடங்கி சில காலத்துக்கு, குழந்தைகள் செய்த குறும்புத்தனங்களை வாசகர்கள் எழுதியனுப்ப, அதைப் பிரசுரம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே வாசகர்கள் பங்கேற்ற நல்ல...

ழகரச் சிந்தனை! புதிய புணர்ச்சி விதி எழுதும் நவீன இலக்கணத் தமிழன்!

தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்... ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன்.காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக்...

முதல்வர் பதவியை குறிவைத்து இயங்கும் ஓபிஎஸ்., ‘தில்’லி பயணம்?

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாகவும், ஓபிஎஸ் முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தில்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச்...

உச்சம் தொட்ட பங்குச் சந்தை! புதிய அளவாக 36 ஆயிரம் புள்ளிகள்!

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பால், பங்குச் சந்தை சரிந்தது. தொடர்ந்து...
- 2026

வளர்ந்து வருகிறான் கொலைகாரன்..!

விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது "கொலைகாரன்" இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து "கொலைகாரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கு கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட  படப் பிடிப்பிற்கான  ஆயத்த  வேலைகளில்  படக் குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

மூக்குடைபட்ட ஓபிஎஸ்.,! நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என மறுப்பு: என்ன நடக்கிறது தில்லியில்!?

புது தில்லி: தில்லியில் முகாமிட்டு ஏதோ அரசியல் செய்வதற்காக முயன்று வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்காக அவர் தில்லியில் உள்ள அதிமுக., எம்.பி., மைத்ரேயன் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இருப்பினும், தில்லியில்...

கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபர் இல்லை! : உயர் நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சி.பி.ஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த...

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை: உரை!

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்பது குறித்த கருத்தங்கில்...

சென்னையில் சோகம்: பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவரில் மோதி படிக்கட்டில் பயணித்த 7 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பெரும் சோக நிகழ்வாக, மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகள் 5 பேர், பரங்கிமலை ரயில் நிலைய கான்க்ரீட் தடுப்புச் சுவரில் மோதி அடுத்தடுத்து கீழே விழுந்து பரிதாபமாக...

ஆக.3ல் வெளியாகிறது கஜினிகாந்த்

நடிகர் ஆர்யா நடிப்பில் ஞானவேல்ராஜாவின் கஜினி காந்த் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது. @arya_offl - @sayyeshaa's #Ghajinikanth#GhajinikanthFrom3rdAug #FamilyEntertainerFrom3rdAug @StudioGreen2 @santhoshpj21
- 2026

Recent articles

spot_img