Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தொண்டர்கள் கலையாததால் கோபாலபுரத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது....

கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன!

சென்னை: நள்ளிரவில்  கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும்...

கருணாநிதியை சந்திக்க எவருக்கும் அனுமதி இல்லை… ஸ்டாலினிடம் விசாரிப்பு மட்டுமே!

சென்னை: சென்னை கோபாலபுரம் சென்ற எந்தத் தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை.கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம்...

கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்...

கருணா…நிதி…! குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டில் குவிவதைப் பார்த்தால்..?!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத்...

கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Kalaignar #Karunanidhiகருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில்...
- 2026

தமிழ்ப் பாடலை டிவிட்டரில் பகிர்ந்து பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்

தமிழ் மொழி இசையின் சிறப்பு... ட்விட்டரில் பாடலை பதிவேற்றி பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்ப் பாடல் ஒன்றை...

போலீஸே இப்படி திருடலாமா? எதைத் திருடி சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கினாங்க இந்த லேடீ போலீஸ் பாருங்க…!

போலீஸே திருடலாமா? ஆனால் எதைத் திருடி இந்த லேடீ போலீஸ் சஸ்பென்ஷன் ஆர்டர் வங்கியிருக்காங்க தெரியுமா? கேட்டால் நொந்து போவீங்க...! ஆமாம்... ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்டார் சென்னை பெண் போலீஸ். அவரை...

எஸ்.ஏ.ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா நாகர்கோவிலில் கைது

கல்வித்தந்தை எஸ்.ஏ.ராஜாவின் மகன் ஜான்சல்ராஜா, ஒடிஸா மருத்துவக் கல்லூரி மோசடியில் நாகர்கோவிலில் கைது

கடைமடைப் பகுதியில் காவிரியைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி!

கடைமடைப் பகுதியில் காவிரியைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி!

இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்!

இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்! *** அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள்...

திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!

திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30...
- 2026

Recent articles

spot_img