தமிழ்ப் பாடலை டிவிட்டரில் பகிர்ந்து பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

singapore pm tamil medley in twitter - 2026

தமிழ் மொழி இசையின் சிறப்பு… ட்விட்டரில் பாடலை பதிவேற்றி பெருமிதம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்ப் பாடல் ஒன்றை வெளியிட்டு, அது குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் இசைக் குழு கப்பேல்லா 1023ன் இரு தமிழ்ப் பாடல்களை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள சிங்கப்பூர் பிரதமர், இனம், மொழி, மதம் இவை எல்லாம் இசையைக் கடந்து எப்படி திகழ்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவு…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.