கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

Published:

karunanidhi600 - 2026
திமுக., தலைவர் மு.கருணாநிதி, (கோப்புப் படம்)

சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,  24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் கருணாநிதி உள்ளார் என்றும்,  மருத்துவமனைக்கு ஈடான மருத்துவ வசதிகள் கருணாநிதி வீட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை…

kauveryhospital - 2026 karunanidhi kauvery - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img