கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக சி.பி.ஐ பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக கடந்த ஆண்டு லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ பிறப்பித்திருந்தது குறிப்பிடத் தக்கது.




