பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஐபிஎல்., போராட்டத்தில் போலீஸாரை ரவுண்டு கட்டிய ‘சீமான்’ கட்சி பிரமுகர் கைது!
கண்மூடித்தனமாக போலீஸாரைத் தாக்கியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லிம் பிரிவு மூலம் மும்பையில் முதல்முறையாக இப்தார் விருந்து!
ஏற்கெனவே கடந்த வருடம் உ.பி.யில் ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் மூலம் இப்தார் விருந்து அளிக்கப்பட்ட போது, பாலும் பால் பொருள்களும் வழங்கி, சைவ இப்தார் விருந்து வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையானது.
பண்ருட்டி வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு: எதிர்த்து உண்ணாவிரதம்
இதனிடையே, தாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்
தூத்துக்குடியில் ரஜினி: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்
4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!
வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும் என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கும் காட்சிகள்
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான சீல் வைக்கும் காட்சிகள்
தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!
நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!
சைக்கிளில் சென்று முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஆளுநர்!
புதுச்சேரி: ஆச்சரியமூட்டும் சம்பவமாக சைக்கிளில் சென்று மாநில முதல்வருக்கு துணை நிலை ஆளுநர் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
காஞ்சி வரதராஜ பெருமாள் கருட சேவை: பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனம்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம் நேற்று முன் தினம் தகொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோத்ஸவத்தின் இந்தப் பத்து நாள் உத்ஸவங்களில் கருட சேவை, தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும்.
ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று!
ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்..
எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.
