Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
உங்களின் மாயமானவரைத் தேடுங்கள்: எங்களின் இல்லாத குறைகளைத் தேடாதீர்கள்: அமித் ஷா
பெங்களுரு: மாயமான உங்கள் கட்சித் தலைவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள், எங்களிடம் இல்லாத குறைகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள் என்று காங்கிரஸாருக்கு அறிவுரை கூறினார் பாஜக தலைவர் அமித் ஷா. மேலும், மத்தியில்...
மும்பையில் முகாமிடும் சூர்யா
அஞ்சான் படத்தையடுத்து சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24...
இலங்கை அணி தேர்வுக் குழு தலைவர் ஜெயசூரியா ராஜினாமா
முன்னாள் கிரிக்கெட் வீரரும் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவருமான ஜெயசூரியா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன்...
இந்தியா டுடே கணிப்பில் மோடியின் செல்வாக்கு சரிவு
புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று...
மாஸான கதையை கூறி விஜய்யை கட்டிபோட்ட சசிகுமார்
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புலி படம்...
துணிக்கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஸ்மிருதி இராணி அதிர்ச்சி
பனாஜி: கோவாவில் துணிக்கடை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்றார். அப்போது அந்தக் கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவா...
ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பில் வெளியிடுங்கள்: மோடி கோரிக்கை
மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பிலேயே வெளியிடுங்கள் என்று கோரினார். மேக் இன் இந்தியா திட்டத்தில்...
ஏழைகளுக்கு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு மோடி அறிவுரை
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுகு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,ரிசர்வ் வங்கி ஆளுநர்...
என்னுடைய முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சிம்ரன் வேண்டுகொள்
தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து...
ஊழல், மது, புகையிலைக்கு எதிராக பிரச்சார இயக்கம்: பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
சென்னை: ஊழல் மது, புகையிலைக்கு எதிராக பிரசார இயக்கம் நடத்துவது என்று பாமக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை மந்தைவெளியில்...
அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலைவிபத்தில் மரணம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை
பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி அனுதாபத்தை தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து...
‘நண்பேன்டா’ படத்துக்கு வரிவிலக்கு கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்குக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயன்ட் மூவி...
