Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

மும்பை: பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்றார் மாணவி மரியம் சித்திக். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக்...

குறை தெரிந்தும் ஆதரிக்கும் நண்பர்களுக்கு நன்றி: கிரிராஜ் சிங் ட்விட்

உங்களின் குறைபாடுகள், தவறுகள், பலவீனங்கள் என அனைத்தையும் உணர்ந்து கொண்டும், அப்போதும் நீங்கள் ஒரு ஆச்சரியமான நபர் என நினைக்கும் ஒருவரை வாழ்க்கையில் பெறுவது மிகவும் சிறப்பானது. மிக்க நன்றி நண்பர்களே என்று...

கிறிஸ்துவ மாணவர்களை தேடித்தேடிக் கொன்ற பயங்கரவாதிகள்: துப்பு கொடுத்தால் ரூ. ஒன்றரை கோடி வெகுமதி

நைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மாணவர்களை தேடிப் பிடித்து தலையை துண்டித்துள்ளனர் பயங்கரவாதிகள். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும்...

சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்

கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட...

சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக்; கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவாலும் இடம்பெற்றார்

புது தில்லி: 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் சிறந்த முதல்வர்கள் குறித்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு ஒடிசா முதல்வர் நவீன்...

புதுவை பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

புதுச்சேரி: சோனியா காந்தி, ராகுல் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதனால், புதுச்சேரி...
- 2026

நாளை 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சி: நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து...

கென்ய பல்கலை. தாக்குதல்: மோடி கண்டனம்

கென்யாவில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி....   Terror attack in Kenya...

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி, அத்வானி ஒரே மேடையில்

பெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி,...

திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்த கவிஞர்!

திருவள்ளுவரால்  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறள் இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில்...

தற்கொலை செய்ய இணையத்தில் வழி தேடிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி

பெர்லின்: அண்மையில் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் துணை விமானி வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கினார் என்று...

சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விடுதி, அலுவலகங்களுக்கு பூட்டு

சென்னை: பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் விடுதி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த விவாதத்தின் போது முன்னாள்...
- 2026

Recent articles

spot_img