Dhinasari Tamil News Web Portal Admin
இழப்பீடும் அரசு வேலையும்.. தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்: நீதிமன்றம்!
தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்தத் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது
யானையைச் சீண்டிய இளைஞர்! ரூ.10000 அபராதம் விதித்த வனத்துறை!
இதனை மீறுபவர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்தும் வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அபிராமி அம்மன் கோவிலில் வெடிகுண்டு சோதனை! திண்டுக்கல்லில் பரபரப்பு!
மர்ம நபரின் எச்சரிக்கையை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்
பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு: பள்ளி கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
கனவின் விளைவு: இப்படி கண்டால் வேலை கிடைக்கும்..!
உங்கள் கனவில் உங்கள் வீட்டிற்கு அருகில் ஆடுகள் இருப்பது போல் பார்த்தால் அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும்.இது உங்கள் தற்போதைய திட்டங்கள் நீங்கள் விரும்பியபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. சில நேரங்களில்...
தனிமைக்குத் தடை: 3 வயது குழந்தையை கொன்ற கள்ளக் காதலன்!
ராமதாஸ் டென்ஷன் ஆகி கோபத்தில் மனுஸ்ரீயை எட்டி உதைத்தாராம்.
கனமழை எங்கெல்லாம்..? வானிலை ஆய்வு மையம்!
செப்டம்பர் 14, 15 தேதிகளில் கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,
டாஸ்மாக் அவலம்: திருமணமாகி இரண்டே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!
மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்
கத்தி கம்பிகளுடன் வீடு புகுந்து கொள்ளை!
சஜ்ஜீவின் வீட்டுக்குள் தலையில் குல்லாய் மற்றும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று புகுந்தது.
14 வயது சிறுமியை கடத்தி விற்று.. தொழிலுக்கு உபயோகப்படுத்தியவர்கள் கைது!
அந்த சிறுமிகள் இங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்க படுவதாகவும் கூறினார்கள்
விலை உயிரும் அட்டைப் பெட்டிகள்! தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம்!
வரும் 15-ம் தேதி (நாளை) முதல் அட்டைப்பெட்டிகளின் விலையை தற்போதைய விலையிலிருந்து 20 சதவீதம் உயர்த்துவது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
பெரும் தொற்று நெருக்கடியை சமாளித்த இந்தியா: சுகாதாரத்துறை அமைச்சர்!
உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.
