Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

‘பிரியாணி’யில் கார்த்தியுடன் நடித்த நடிகை ஹானி மரணம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர் ஹானி. அந்தப் படத்தில் ஓரு ஷோ ரூம் திறப்பு விழா காட்சியில் ஹானி நடித்திருந்தார். ஷோ ரூம் திறப்பு விழாவில்...

மேகதாதுவை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் பந்த்

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி ஆற்றின்...

சத்துணவு ஊழியர்கள் மீது காவல்துறை அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: சத்துணவு ஊழியர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்னன் வெளியிட்ட அறிக்கை:...

சதாசிவத்தை மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடாது: வழக்கு

புதுதில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவத்தை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச...

ஆற்றல் மிக்க தலைவர்கள் ஜீ ஜின் பிங், மோடி: டைம் பத்திரிகை புகழாரம்

நியூயார்க்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் ஆற்றல் மிக்க தலைவர்களாக விளங்குகின்றனர் என்று அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. மோடி, ஜீ ஜின்...

குருவாயூரில் ரணில் விக்ரமசிங்க: சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை இன்று வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த...
- 2026

விண்ணப்பம் செய்து 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...

ஐபிஎல் 8 -மும்பையுடன் வெற்றி: சென்னைக்கு ‘ஹாட்ரிக்’

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சீஸன் 8ல், நேற்று நடந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி அபாரமாக சேஸ் செய்து மும்பை அணி நிர்ணயித்த...

3 நாடுகள் பயணம் முடித்து நாடு திரும்பினார் மோடி

புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று தாயகம்...

ஹிந்துத்வம் மதமல்ல; வாழ்க்கை முறை: மோடி

வான்கூவர்: ஹிந்துத்துவம் என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை என்று, கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வான்கூவர் நகரில் உள்ள சீக்கியர் கோயிலுக்கு வியாழக் கிழமை...

யூனியன் கூட்டம்

pavoorchatram பாவூர்சத்திரம் கீழப்பாவூர் யூனியன் ரூ.2கோடியே 30லட்சத்திற்கு திட்டப்பணிகள் தேர்வு கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்லப்பாண்டியன், துணைத்தலைவர்...

காஞ்சியில் சுவாமி தரிசனம்: தமிழர்கள் கொலை தொடர்பில் கருத்து கூற ஆந்திர ஆளுநர் மறுப்பு

காஞ்சிபுரம்: ஆந்திரப் பிரதேச ஆளுநர் நரசிம்மன் தமது மனைவியுடன் கார் மூலம் காஞ்சிபுரத்துக்கு வந்தார். அங்கே, 108 திவ்யதேசக் கோயில்களான பாண்டவதூதப் பெருமாள்- உலகளந்த பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம்...
- 2026

Recent articles

spot_img