Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நாளை குருவாயூர் கோவிலுக்கு வருகிறார் இலங்கைப் பிரதமர்

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த...

பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பாவூர்சத்திரம் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழப்பாவூர் வட்டார வள மையத்திற்க்குட்பட்ட 193 குடியிருப்பு பகுதிகள் மற்றும் 36வார்டுகளிலும் 6 வயது...

சீன பயணம் வெற்றி: சந்திரபாபு நாயுடு டிவிட்

தனது சீன பயணம் வெற்றி அடைந்ததாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டிவிட்டரில் பதிவு இட்டிருந்தார். ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், சீன பயணம் வெற்றி கரமாக அமைந்ததாகவும், ஆந்திரப்...

ரயில்வே பாதுகாப்பு வாரம்: நாளை முதல்

தெற்கு ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ரயில்வே பாதுகாப்பு வாரம், நாளை முதல் துவங்குகிறது. பொதுமக்கள், மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கக் கோரும் வகையில், ஏப்.18 சனிக்கிழமை துவங்கி, ஏப்.24 வரை...

ஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு

திருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப் படுவதாக, நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

40வது மாடியில் இருந்து விழுந்தும் தப்பிப் பிழைத்த அதிசயம்!

40 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தும் அதிசயமாக சேதம் ஏதும் ஏற்படாமல் பிழைத்து, ஒரு அதிசய விடியோவையும் பதிவு செய்துள்ளது ஐபோன் ஒன்று. துபையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கேத்தலின் மரின்....
- 2026

அரசு ரகசியங்களை கசிய விட்டதாக சீன பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை

சீனாவில் அரசு ரகசியங்களைக் கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மூத்த பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் காவ் யூ. இவர் கருத்துச் சுதந்திரம் மற்றும்...

திரிணமுல் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கடைகள் சூறை; கட்சியினர் வாகனங்கள் தீக்கிரை

ஹவுரா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் லாரிகள், பைக்கள் உள்ளிட்ட வாகனங்களை எதிர்த் தரப்பு தீயிட்டுக்...

ஒன் டைம் போனஸ்: டிசிஎஸ் ஒதுக்கியது ரூ.2,628 கோடி

மும்பை: தங்கள் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழக்குவதற்காக, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், தற்போது ரூ.2,628 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில்...

முன்னாள் பிரதமர் மரணம்: மிஸ் நேபாள் போட்டி ஒத்தி வைப்பு

காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபாவின் மறைவை ஒட்டியும், இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டும், நேபாள அரசு இன்று அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது. இதனால்,...

தில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்

புது தில்லி நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாபா காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. நேபாளத்தில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தவர் சூர்ய பகதூர்...

இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்

ராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக...
- 2026

Recent articles

spot_img