Author: ரேவ்ஸ்ரீ
தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி: மதுரையில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள இந்த...
ஜூலை 15: தமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்
தமிழகத்தின் கல்வி குருவான காமராஜரின் பிறந்த நாள் ஜுலை 15 தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது அவர் ஆற்றிய பணிகள் இதோ
கல்விக் கண் திறந்த காமராசர்
கர்மவீரர், ஏழைகளின் ஏந்தல்,...
தஞ்சையில் இன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்
தஞ்சாவூரில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து மாநாட்டு அமைப்புத் தலைவர் டி.வி.சாத்தப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்றும், நாளையும்...
3-வது இடம் யாருக்கு? பெல்ஜியம்- இங்கிலாந்து இன்று மோதல்
ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு...
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது!!மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசான நில...
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது – தம்பிதுரை எம்.பி
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக அமித்ஷா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,...
இன்று முதல் சென்னை கடற்கரை – வேளச்சேரி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி, சனிக்கிழமை முதல் இன்று சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,...
தமிழ்நாடு பொன்விழா: இன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
தமிழ்நாடு என பெயர் சூட்டியதன் பொன்விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை சார்பில் இன்று நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி...
கரூரில் இன்று புத்தக கண்காட்சி துவக்கம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட மைய நூலகம் சார்பில், கரூர் பிரேம் மஹாலில், புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காட்சியை துவக்கி வைக்கிறார். வரும்,...
நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்- சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. இன்று அப்பீல் மனு
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்து கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்...
கதிர்காம உற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன்...
கோவை – சேலம் பயணிகள் ரயில் இன்றும், நாளையும் நிறுத்தம்
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் தண்டவாள பராமரிப்பு பணியால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்றும், நாளையும் தண்டவாள பராமரிப்பு...
