Author: ரேவ்ஸ்ரீ
அதிரடி தள்ளுபடிகளுடன் இன்று தொடங்கும் ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் விற்பனை’
அமேசான் பிரைம் விற்பனைக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ என்ற ஆஃபர்கள் நிறைந்த விற்பனையை தொடங்க உள்ளது
இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள ஃபிளிப்கார்ட் இந்த சிறப்பு விற்பனை, வரும்...
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்...
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பெறலாம்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை...
இன்றும், நாளையும் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை...
இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு
பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர்...
மலைமந்திரில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா
ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது.
இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014,...
இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ,...
2,922 pilgrims leave for Amarnath Yatra
A batch of 2,922 pilgrims left Jammu on Sunday for the cave shrine in the Kashmir Vally, police said. Since it started on June...
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்: இன்று தொடங்கும்
மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்...
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றுகிறார் உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று 7 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் கொடி ஏற்றவுள்ளார்.
கருணாநிதியின் பேரன், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சினிமா துறையில்...
நெல்லை அருங்காட்சியகத்தில் இன்று ஓவியக் கண்காட்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகேயுள்ள...
உ.பி.யில் இன்று முதல் பிளாஸ்டிக்கு தடை
50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் உள்ளிட்டவை மீதான தடை இன்று முதல் உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது...
