Author: ரேவ்ஸ்ரீ
அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா இன்று தொடங்குகிறது
கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறப்பு, 8...
திருச்சியில் இன்று உலகப் பணத்தாள் கண்காட்சி
மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு உலகப் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் பி. விஜயகுமார் கூறுகையில், பள்ளி,...
லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் யாகபூஜைகள் நடைபெற்று கடம்...
கோவையில் 18-ஆவது வேளாண் கண்காட்சி: இன்று முதல் 16 வரை நடைபெறுகிறது
இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2018, கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சி குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி,...
ராஜ்நாத் சிங் இன்று வங்கதேச பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்ல உள்ளார். இன்று முதல் ஜூலை 15 வரை வங்கதேசத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர்...
5 மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான...
நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுககுள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது....
“டார்ச்லைட்” -க்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு
நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்துள்ள படம் "டார்ச்லைட்" . கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த...
வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ வழங்கும் 3 சலுகைகள்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது....
மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்
அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து...
யார் ஊழல்வாதிகள்? என்பது மக்களுக்கு தெரியும் – அமைச்சர் செல்லூர் ராஜு
யார் ஊழல்வாதிகள்? என்பது எஜமான்களான மக்களுக்கு தெரியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முழுவதும் சுமார் 329 கோடி செலவில் குடிமராமத்து...
