Author: ரேவ்ஸ்ரீ
தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், எந்த மாநிலம் சென்றாலும் ஊழலை ஒழிப்போம் என்று...
மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டத்தால் வாகனங்கள் சாலையிலேயே தேங்கி நிற்கின்றன....
திருச்சி : ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மரணம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50 வது ஜீயரான, ஸ்ரீரங்க நாராயண ஜீயர், உயிரிழந்ததார். அவருக்கு வயது 89. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக, திருச்சி அப்பல்லோ...
கர்நாடகாவில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும்: ராமதாஸ்
கர்நாடகத்தில் உருவாகும் நீரை கர்நாடகமே பயன்படுத்தும் வகை செய்ய வேண்டும் என எடியுரப்பா கருத்துக்கு ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார். காடநாடகாவில் அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து...
ஆஸ்திரேலியாவில் ஜேம்ஸ் பாண்ட் மியூசியம் திறப்பு
ஆஸ்திரேலியாவின் ஆப்ஸ் பகுதியில் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியம் சினிமா பணியில் உருவாகப்பட்டுள்ளது. படத்தில் வரும் வில்லன் பதுங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட பல ஜேம்ஸ் பான்ட் படங்களில் இடம்...
தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வரும் இன்றும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வரும் 19 -ஆம் தேதியும் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக மாவட்ட...
13 Amarnath pilgrims injured in J&K road accident
Thirteen pilgrims were injured on Thursday in a road accident in Jammu and Kashmir's Udhampur district, police said.
A Vehicle carrying the pilgrims to the...
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயர்ந்து 36,519ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 11,025ல் வணிகமாகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும்...
ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா- இங்கிலாந்து அணி இன்று மோதல்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நாட்டிங் காமில் நடக்கிறது. இரு அணிகளும் நாளை மோதுவது 97-வது...
இன்று நிதிசுடன் அமித்ஷா சந்திப்பு
பீஹார் தவிர்த்து மற்ற மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமாரை சமாதானம் செய்து, மீண்டும்...
இன்று தலைமை செயலகம் முற்றுகை ஊரக வளர்ச்சித்துறை சங்கம் திட்டம்
இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம், உள்ளாட்சி தேர்தலை நடத்த...
