தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், எந்த மாநிலம் சென்றாலும் ஊழலை ஒழிப்போம் என்று கூறும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலும் அதை கூறியுள்ளது என்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தியே அதிமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்து பேரணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



