Author: ரேவ்ஸ்ரீ

இன்று முற்றுகைப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு

சென்னையில் இன்று நடைபெறவுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் திரண்டு வருமாறு திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்...

ஹைதராபாத்தில் இன்று தீயணைப்பு மாநாடு

ஹைதராபாத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் பாதுகாப்பு, தீயணைப்பு மாநாடு நடைபெறுகிறது.இதுகுறித்து பெங்களூரில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், யுபிஎம் இந்தியா மேலாண் இயக்குநருமான யோகேஷ் முத்ராஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைதராபாத்தில்...

கடப்பாவில் உருக்காலை அமைக்கக் கோரி டெல்லியில் இன்று தர்னா : தெலுங்கு தேசம் அறிவிப்பு

கடப்பாவில் உருக்காலை அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், இன்று தர்னா போராட்டம் நடத்தவுள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்களுடனும், இதர கட்சிகளின் தலைவர்களுடனும் கடந்த...

+1 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1...

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது....

தமிழிசையைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்

தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே...
- 2026

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய்...

இன்று முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தினமும் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்னை செல்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சந்த் கபீரின் 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது, போதனைகளையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட...

இன்று தொடங்குகிறது அமர்நாத் யாத்ரா

இந்நதாண்டுக்கான அமர்நாத் யாத்ரா வரும் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. ஸ்ரீநகர் அமர்நாத் கோவிலுக்குச் செல்ல இதுவரை ஒருலட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் தென்...

தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு: கனிமொழி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருந்து மதவாதத்தை அகற்றிடுவோம் என்று சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் ஆளுநர் தேவையில்லை...

நெதர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை

நெதர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தக் மூட தடை விதிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்தில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதன்படி, கல்வி நிலையங்கள்,...
- 2026

Recent articles

spot_img