Author: ரேவ்ஸ்ரீ

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.68.80 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை...

புதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச்சந்தை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சாதனை படைத்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 84.07 புள்ளிகள் உயர்ந்து 37,420.90 புள்ளிகளாகவும்,...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71ரூபாய் 63 காசுகளாகவும் நிர்ணயம்...

மத்திய அரசை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு...

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறப்பட்டு உள்ள...

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சிறுபான்மைப்...
- 2026

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி

தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு...

முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-முதல்வர் பழனிசாமி.

முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த...

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். "தைரியமாக இருங்கள்... தலைவர் நலமாக இருக்கிறார்": தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல்திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக...

எம்.பி.பி.எஸ்: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு

தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான...

இன்று முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, வெளியிட்ட செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரை...

ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு

இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை...
- 2026

Recent articles

spot_img