Author: ரேவ்ஸ்ரீ
சென்னை ரயில் விபத்து: இன்று விசாரணை
சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கான்கிரீட் தடுப்புகளில் மோதிய விபத்தில் ஆறுபேர் பலியாகினர். இது குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் சென்னையில் தெரிவித்தார். சம்பவ...
ரஷியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன்
ரஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ரஷியாவில் உள்ள விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா, ஜப்பானைச் சேர்ந்த கோகி வாடனாப்-ஐ எதிர்கொண்டார்.முதல் செட்டை வர்மா 19-21 என...
இன்று கர்நாடக விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
கர்நாடக மாநிலம், சிக்கோடியில் இன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதால், பிரதமர் மோடியின் பிரசாரத்தை கர்நாடகத்தில் தீவிரப்படுத்த...
ஜூலை 29- பன்னாட்டுப் புலி நாள்
பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் இன்று கொண்டாடப்படும் நாளாகும். இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில்...
பார்முலா1: ஹங்கேரி கிராண்ட்பிரிக்ஸ் இன்று தொடக்கம்
பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மாக்யோராட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று தகுதி சுற்று போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்...
இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இலங்கை-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.
பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கையிடம் டெஸ்ட் தொடரை...
நான் கர்ப்பமாக இருந்ததே எனக்கு தெரியாது: வீராங்கனை விளக்கம்
மணிப்பூரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தின் கழிவறையில் ரத்தக்கறையுடன் குறைமாத சிசு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியவுடன் பொலிசார் பயணிகளை இது தொடர்பாக சுமார்...
உலகில் மிக அதிக தங்கம் சேமித்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
உலகில் மிக அதிகமாக தங்க கட்டிகள் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 10-வது இடத்தில் இந்தியாவும் பிடித்துள்ளது.
உலக பொருளாதாரத்தில் சமீபகாலமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் பாதுகாப்பு கருதி உலகின் பல்வேறு...
முன்னாள் கால்பந்து வீரர் குலோத்துங்கன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார்.
குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர்...
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்
லண்டனில் நடந்து வரும் 14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது...
காயமடைவதை தவிர்க்க ஏஞ்சலோ மேத்யூஸ் பந்து வீச மாட்டார் என்று அறிவிப்பு
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில், இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயம் அடைவதை தவிர்க்கும் வகையில் பந்துவீச்சில் ஈடுபடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.74 ஆயிரம் அபராதம்
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின்போது, இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கியிருந்த அறைகளில் பொருட்கள் சேதம் அடைந்ததற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் 74 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த...
