Popular Categories
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியின்போது, இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கியிருந்த அறைகளில் பொருட்கள் சேதம் அடைந்ததற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் 74 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Hot this week

