காயமடைவதை தவிர்க்க ஏஞ்சலோ மேத்யூஸ் பந்து வீச மாட்டார் என்று அறிவிப்பு

விளையாட்டு

04 29July Angelo Mathews - 2026தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில், இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயம் அடைவதை தவிர்க்கும் வகையில் பந்துவீச்சில் ஈடுபடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.