Author: ரேவ்ஸ்ரீ

சென்னையின் எப்சி அணிக்கு புதிய கோல்கீப்பிங் பயிற்சியாளராக கெவின் ஹிட்ச்காக் நியமனம்

சென்னையின் எப்சி அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த கெவின் ஹிட்ச்காக் கோல் கீப்பிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சியின் பயிற்சியாளராக இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கிரிகோரி இருக்கிறார்....

மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று வங்கதேசம் அசத்தல்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்கதேசம் அசத்தல். மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...

சிவயோக விவசாயம் நேரலை பயிற்சி

சென்னை சிவயோக வேளாண்மை என்ற அமைப்பு சிவயோக விவசாய முறையை வலியுறுத்தி வருகிறது. சிவயோக ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி சிவானந்த் தரப்பில் தெரிவிக்கையில், சிவயோக விவசாயம் என்பது நம் நாட்டின் தொன்மை வாய்ந்த யோக...

TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

  டிஎன்பிஎல் டி20ல் தொடர் தோல்வியால் தள்ளாடிக் கொண்டிருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் சேப்பாக் அணி முதல் வெற்றியை ஈட்டுமா...

2020 ஒலிம்பிக் போட்டித் தொடரில் நிச்சயம் களமிறங்க முடியும்: சானியா மிர்சா

விரைவில் தாயாக உள்ள இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, 2020ல் நடக்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் நிச்சயம் களமிறங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை...

ஆண்டர்சனின் வேகப் பந்துவீச்சே தொடரின் வெற்றியை முடிவு செய்யும்: கிளென் மெக்ராத்

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய...
- 2026

டயமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்கிறார் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற உள்ள டயமண்ட் லீக் தடகள போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் பங்கேற்க, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி...

கழுதையை, வரிகுதிரையாக மாற்றிய மிருகக்காட்சிசாலை

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இன்டர்நேஷனல் கார்டன் மாநகரப் பூங்காவில் கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஹ்மூத் சர்ஹான் என்ற மாணவர் ஃபேஸ்புக்கில், உடல் மீது கருப்பு...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 63 காசுகளாகவும்...

தொடங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவின் படித்துறைகள் அமைக்கும் பணியின் கால்கோல் விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஜூயர் சுவாமிகள், மடாதிபதிகள், அகில இந்திய துறவிகள் சங்கத்தினர்...

மோடியை எதிர்த்து போட்டியிடுவாரா பிரியங்கா?

சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள்,...

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாக தீர்வு காண முடியாது: கர்நாடக முதல்வர்

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா,...
- 2026

Recent articles

spot_img