எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இன்டர்நேஷனல் கார்டன் மாநகரப் பூங்காவில் கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஹ்மூத் சர்ஹான் என்ற மாணவர் ஃபேஸ்புக்கில், உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படத்தை வெளியிட்டார். அந்தப் படத்தை வெளியிட்டபின் இந்த செய்தி பரவலானது.
கழுதையை, வரிகுதிரையாக மாற்றிய மிருகக்காட்சிசாலை
Popular Categories



