இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சற்றுமுன் வணிகம்

04 June18 Petrol Bunk - 2026பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 63 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Posts by ரேவ்ஸ்ரீ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =