காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாக தீர்வு காண முடியாது: கர்நாடக முதல்வர்

Published:

16 July27 Kumarasamy - 2026காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img