Tag: cauvery

HomeTagsCauvery

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாக தீர்வு காண முடியாது: கர்நாடக முதல்வர்

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ கோர்ட் மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா,...

நீ தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்: ரஜினியை மீண்டும் தாக்கிய பாரதிராஜா

காவிரி பிரச்சனை சூடுபிடிக்க தொடங்கியதும் திடீர் தமிழ் ஆர்வலராக மாறிய ரஜினி, காவிரிக்காக குரல் கொடுத்ததை விட ரஜினியை எதிர்த்தே அதிகளவில் குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இதே மாதம் பாரதிராஜா...

பூ..ன்னும் சொல்லலாம், புய்ப்பம்ன்னும் சொல்லலாம்… நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்! வாரியமா? ஸ்கீமா? யு.பி.சிங் அளித்த பதில்!

புது தில்லி: தமிழகம் சொல்வது போல் வாரியமா அல்லது கர்நாடகம் சொல்வது போல் திட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறைச் செயலர் யு.பி.சிங், அட... பெயரில் என்ன இருக்கிறது.... காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, எல்லாமே ஏதோ ஒரு பெயர்தான். வரும் மே 3 ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முக்கியம். அதைச் செய்வோம் என்றார்.

காவிரித்தாயும் நடிகர் விவேக்கும் உரையாடிய கவிதை

நடிகர் விவேக் அவ்வப்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்ச்சி கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வரும் நிலையில் தற்போது காவிரி தாயும் அவரும் உரையாடுவது போன்ற ஒரு கவிதையை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கருத்தாழமிக்க இந்த கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு: பா.விஜய்யின் கவிதை

காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒருசிலர் டுவிட்டரில் காவிரிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், பிரபல பாடலாசிரியருமான பா.விஜய், காவிரி பிரச்சனை...

காவிரி தண்ணீர் நமக்கு தேவையா? கொஞ்சம் சிந்தியுங்கள்

தமிழகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி தண்ணீருக்காக போராடி வருகிறது.காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் என்ன, ஐநாவே சொன்னாலும் கர்நாடக அரசு தண்ணீர் விடாது. ஏனெனில்...

மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

தமிழ் திரைத்துறை வேலைநிறுத்தம் ஏன்? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரவுவின் நீண்ட விளக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. திரையுலகினர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்தாலும் காவிரி, ஸ்டெர்லைட் உள்பட தமிழகமே போராட்டக்களத்தில் இருக்கும்போது திரையுலகினர்களின் இந்த போராட்டம்...

என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார்: திருச்சி மாநாட்டில் கமல்

காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என சாக்குபோக்கு சொல்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர்.

காவிரி ஆணையம் இல்லையென்றால் சுங்கச்சாவடி கட்டணமும் இல்லை: வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததோடு அதற்கு ஆறு வார காலக்கெடுவும் விதித்துள்ளது. ஆனால் அந்த ஆறு வார காலம் வரும் 29ஆம்...

Categories