ஆண்டர்சனின் வேகப் பந்துவீச்சே தொடரின் வெற்றியை முடிவு செய்யும்: கிளென் மெக்ராத்

Published:

03 July28 McGrath - 2026இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதல் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத், இங்கிலாந்துக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் ஆண்டர்சனின் வேகப் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே தொடரின் முடிவு அமையும் என்றார்.

இந்திய அணியில் புவனேஷ் குமார் மற்றும் பும்ராஹ் இல்லாதது, இந்திய அணியின் பந்து வீச்சை பலவீனமாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img