Author: ரேவ்ஸ்ரீ
ராகுலால் கட்டியணைக்கப்படும் தலைவர்களை அவர்களது மனைவிகள் விவாகரத்து செய்துவிடுவார்கள்: எம்பி சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலில் திருமணம் செய்துகொண்டு பின்னர் தங்களை கட்டியணைக்கலாம் என பாரதீய ஜனதா கட்சி எம்.பி. ஒருவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல்காந்தி கட்டியணைத்தது குறித்து...
பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கம்: காங்கிரஸ் எதிர்ப்பு
கோவா மாநில 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவா மாநில 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நேரு படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக...
கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை?
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக”வும் “என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக...
திமுக தலைவர் நலமாக உள்ளதாக அவரைப் பார்த்த அமைச்சர்கள் தெரிவித்தனர்: முதல்வர்
தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று சேலத்தில் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது என்றும், பசுமை...
அப்துல்கலாம் நினைவு தினம்: நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை நடத்தினர். அப்துல்கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில்...
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்: சரத்குமார்
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் குடும்பத்தாரிடம், அவரது உடல் நலம் குறித்து சற்று நேரம்...
வெளியானது 1-ம் முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள்
1-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும்...
இந்த சந்திர கிரகணத்தை சாப்பிட்டு கொண்டே செல்பி எடுத்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்: வானியல் ஆய்வாளர் தகவல்
இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம், இன்று இரவு நடக்கிறது. இந்நிலையில், 'இந்திய ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ்' மையத்தை சேர்ந்த, வானியல் ஆய்வாளர், நிருஜ் மோகன் ராமானுஜம் தெரிவிக்கையில், இந்த நுாற்றாண்டில்...
3வது முறையாக சீன அதிபரை சந்தித்தார் மோடி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜிங் பிங்கை சந்தித்தார்.
அப்போது பேசிய மோடி, சிறந்த உலகை உருவாக்க தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும்...
காங்கிரஸ் எம்.பி.யை அவமதித்த செயலுக்கு மன்னிப்பு கேட்டார் நிதின் கட்காரி
நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை திறப்பு விழாவில், தனதுபெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்த விவாகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினர், அப்போது மத்தியபிரதேச...
இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன: இம்ரான் கான்
இந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன என்று கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற...
ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசிய குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர். ராகுல்காந்தியை திருநாவுக்கரசர் மீண்டும் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்....
