வெளியானது 1-ம் முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள்

08 July27 exam time table - 20261-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான தேர்வு கால அட்டவணையில், காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும் * இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையும் நடத்தப்படும்.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான தேர்வு கால அட்டவணையில், காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையும், * இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்) நடக்க உள்ளது

செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories