திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் குடும்பத்தாரிடம், அவரது உடல் நலம் குறித்து சற்று நேரம் முன்னர் நேரில் விசாரித்தேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சரத்குமார் பதிவேற்றம் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்: சரத்குமார்
Popular Categories



