முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை நடத்தினர். அப்துல்கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர், உள்ளிட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் தொழுகை நடத்தினர்.
அப்துல்கலாம் நினைவு தினம்: நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை
Popular Categories



