பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மாக்யோராட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று தகுதி சுற்று போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இன்றைய பிரதான சுற்றில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும்.
பார்முலா1: ஹங்கேரி கிராண்ட்பிரிக்ஸ் இன்று தொடக்கம்
Popular Categories



