உரத்த சிந்தனை

மோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது!

இரு நாள் பயணமாக சென்னை வந்து, மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. தாம் தங்கியிருந்த விடுதி பகுதியில் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்த போது, அங்கே சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றினார்.

நன்றி மறப்பது நன்றன்று! தெய்வத்தோடும் வேண்டும்!

இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

ஆக… ஆக… நம் ‘தமிழ் வியாபாரத்தில்’ கை வைத்த பாயாச மோடியை எதிர்ப்போம்..!

ஆக, இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபர், ஜிங்கு ச்சா, ஜிங்கு ச்சா, பிங்க் கலரு ஜிங்கு ச்சா, அவர்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்."

உலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்!

#உரக்கச்சொல்லுகிறோம் ! நாங்கள் #மோடி #காலத்தவர்கள்.... #ஜெய்ஹிந்த்...

சீன அதிபர் தோழர் XI JINPING அவர்களே வருக!

*சிறுபான்மையினர் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அரசு செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்ட தலைவரே வருக!

மோடிக்கு வரவேற்பு; ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு! கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி!

தமிழகம் வருகை தரும் பாரதப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு தெரிவித்தும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- 2026

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!

பேருந்தில் ஏறுகையில் தெரியாமல் யாருடைய காலையேனும் மிதிக்க நேர்ந்தால். ‘சாரி… ‘ என்று கண்ணியமாக சிறு புன்னகையுடன் கேட்க நாம் மறுப்பதில்லை. அவரும் பரவாயில்லை என்ற பார்வையை வீசி விடுவார் பெரும்பாலும். ஆனால் நெருங்கிய உறவுகளிடம் பலநேரங்களில் அந்த அன்பைப் பகிர மறந்து விடுகிறோம்.

தீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்… ஆசிரியர்கள் குமுறல்!

அரசாங்கம் ஏதோ தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து விட்டது போல விளம்பரம் தேடுவது ஏன்? மக்களை ஏமாற்றவா? ஒன்றும் புரியவில்லை எல்லாம் அரசியல் மயம்! விடுமுறை அறிவிப்பிலும் அரசியல் மயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

தீபாவளி விடுமுறை விவகாரம்: பள்ளிக் கல்வி துறையில் கிறிஸ்தவ அதிகாரிகள் ஆதிக்கம் என புகார்!

இந்துப் பண்டிகைகளை குறிவைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கிறிஸ்தவ அதிகாரிகள் குறித்து, இந்து அமைப்புகள் கவனத்தில் கொள்ளுமா?

இன்றைய டிவிட்டர் டாப் ட்ரெண்ட்.. #ரஜினி_பயத்தில்திமுக

ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து வைக்கப் பட்டிருந்த கல்வெட்டை நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

தமிழன் – நன்றி மறந்தவன் மட்டுமல்ல; முதுகெலும்பில்லாத கோழை!

மஹாராஜா இராஜேந்திர சோழன் என்றும் அழைப்பதையே நிறையவே கேட்டு இருக்கிறேன் சமீபத்தில் தருண் விஜய் கூட மஹாராஜா ராஜேந்திர சோழர் என்றே குறிப்பிட்டார்.!

தீபாவளி விடுமுறையில் வெடி வைத்த கல்வித் துறை! காயம் பட்ட ஆசிரியர்கள்!

மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- 2026

Recent articles