உரத்த சிந்தனை

குடியுரிமை சட்டத்தை வைத்து, மத ரீதியான பிளவு ஏற்படுத்த முனைகிறார்கள்!

தற்போது புதிய இணைப்பாக இந்தியாவின் குடிமகன்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படுத்தாத குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மத ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.

பாகிஸ்தானிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட… சீக்கிய ஊடகவியலாள இளைஞன்!

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அது நம் தேசத்தின் சரித்திர பிழைகளை திருத்த வந்த சட்டம்.

ஏறுதழுவுதல் நாயகன் கும்பக்கோன் மருமகன்!

அரசர் கும்பக்கோன் வடஇந்தியாவில் சில பகுதிகளையும், தென்னிந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி செய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

சாதிகள் உள்ளதடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

அந்தப் பொய்யான திருமணப் பதிவு பத்திரங்களை வைத்து எத்தனை குடும்பங்கள் மிரட்டப்பட்டன, அவர்கள் எவ்வளவு துயரத்தை அனுபவித்தனர், எவ்வளவு இளம் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் பொதுவெளியில் இதுவரை யாரும் பேசியதில்லை

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்களால் ஏற்பட்ட விளைவுகள்! ஆனால்… உண்மை என்ன? (பகுதி-2)

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்…. உண்மைகள்…! சம்ஸ்கிருதம் வாழும் மொழி! இறந்த மொழியல்ல…! பகுதி-2

ஊடகங்கள் அரசியல் செய்வது தேசத்திற்கு நல்லதல்ல!

ஊடகங்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் உள்ள பாரபட்சங்களை திருத்தி கொள்ளுமா? உள்நோக்கத்தோடு பாஜகவை குறிவைக்கும் முயற்சி ஏன்?
- 2026

கிறிஸ்துவ புத்தாண்டு கொண்டாட்டத்தில்… போப்பை கோபப் பட வைத்த பெண்!

கிறித்துவ உலகின் புத்தாண்டைக் கொண்டாட வந்த அவர்களின் மத குருமார் போப் அவர்களின் கையை பிடித்து இழுத்து அவரை மன வருத்திற்கு உள்ளாக்கினார் பெண் ஒருவர்!

ஆலயம் காப்போம்! அடையாளம் காப்போம்!

முன்னோர் உழைத்துச் சேர்த்து, நமக்காக விட்டுச் சென்ற அனைத்து வகை செல்வங்களின் ஒட்டுமொத்த அடையாளங்களான கோயில்களை நாம் சிறிது சிறிதாக அழிக்கின்றோம்.

ஜனரஞ்சகம் என்னும் சரிவுப் பள்ளம்!

எல்லோரையும் ஒருமையில் பேசி, அவர்களின் சோலியை முடிக்க சாய்புகளை ஏவும் அய்யா நெல்லைக் கண்ணன் பேச்சு குனிந்து பார்க்கும் பள்ளத்திற்கு இறங்கிவிட்டது.

ராமாயணம், பாரதம், புராணம்லாம் பொய்னு பாரதியாரே சொல்லிட்டாரே! அப்படியா?!

இதோ 2020 பிறக்கப்போகிறது. அதே அபத்த உளறலை இன்னொரு நிர்மூடன் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான். தமிழ்ச்சூழலின் மந்தைகள் அதை இளித்துக் கேட்டுக்கொண்டு கை தட்டுகின்றன. வேதனை.

ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா?!

நள்ளிரவு 12 மணிக்கு வெற்றி வேல் வீர வேல் என்ற முழக்கத்தை நமது புத்தாண்டு கோஷமாக விண்ணை அதிரச் செய்யலாம். ஆங்கிலப் புத்தாண்டை நமது பாணியில் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

ராஜீவ் படுகொலை போல் தமிழகத்தில் திட்டமிடுகிறார்களோ? தமிழக அரசு நாடகம் ஆடுவது ஏன்?: ஹெச்.ராஜா!

தமிழக மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது போல், தமிழகத்தில் பிரதமரைக் கொலை செய்ய ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாகவே தெரிகிறது என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
- 2026

Recent articles