உரத்த சிந்தனை

நெல்லை கண்ணன் பேச்சு … இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்!

நெல்லை கண்ணனின் வெறித் தனமான பேச்சு ... சொன்னாலும் சொல்வார்கள்.!

மாறாத முஸ்லிம் மனோபாவம்! ஏன் இந்த குரூர புத்தி?!

இஸ்லாமியர் மோடி வெறுப்பு என்று நிலையில் மிக மிக கீழ்த்தரமான கூட்டத்தைப் பேசவிட்டு சந்தோசமாக ரசிப்பது நிச்சயம் மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும்.

உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #IndiaSupportsCAA

உலக அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது #IndiaSupportsCAA

மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!

பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

அஞ்சி நடுங்கிய இந்திரா! அசகாய சூரனாய் மோடி!

"என்னால் 370 மற்றும் 35A மீது கை வைக்க இயலாது" - தன் பயத்தை 1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் மித்ரா என்பவருக்கு தன் கடிதத்தில் எழுதிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அந்த பயம் மோதிக்கு இல்லை! 56" ராக்ஸ்! ????????

ஆண்டாள் கோவில் வர்த்தக கடைகளில்… கிறிஸ்துவ மத சின்னங்கள் விற்பனையா?! அதிர்ச்சி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வர்த்தகக் கடைகளில், கிறிஸ்துவ மத சின்னங்கள், பொம்மைகள் விற்பனை செய்தது பெரும் அன்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

இதுக்காகவே ப.சிதம்பரத்தை திகாரில் நிரந்தரமா போடணும்!

பிரதீபா பட்டேல் தன்னை முதன் முதலில் பதிவு செய்து கொள்கிறார் NPR இல். இதற்கு சாட்சியாக துணை நிற்பவர் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சென்னை உயர் நீதிமன்றம் காஸ்லிஸ்ட் நிறுத்தம்!

இதனால் உயர் நீதிமன்றத்துக்கு நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே பழைய முறைப்படி காஸ்லிஸ்டை வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு நேரில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவுக்குத் தேவை.. பொது சிவில் சட்டம்!

இந்திய அரசியலில் சிக்கிச் சீரழிந்த இந்திய மக்களுக்கு முக்கியத் தேவையாக அதன் அரசியல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை இந்தியர்கள் பலரும் உணர்ந்திருக்கின்றனர்.

பொது இடம் எனக்கும் சொந்தம்! பெண்களுக்காக ‘நைட் வாக்’ திட்டம்! கலக்கும் கேரள அரசு!

ஒவ்வொரு வாரமும் நைட் வாக் நிகழ்ச்சி நடைபெறும். என்று, எந்த பகுதில் நைட் வாக் நிகழ்ச்சி நடக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்படும்.

முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதி ஆக்கப் படுவீர்கள்: போட்டி கிறிஸ்துவர்!

மேட்டுப்பாளையம் தலித் மக்களே… நீங்கள் முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதிகள் ஆக்கப் படுவீர்கள். #கிறிஸ்துவுக்குள் வாருங்கள் உங்களை படித்தவனாக பணக்காரனாக ஆக்குகிறோம்! - என்று ஜான் டேவிட் என்பவர் ஒரு பதிவினை செய்திருந்தார்.

அடுத்த வருஷத்தை எழுதும் போது அஜாக்கிரதையா இருந்தா அவ்வளவு தான்!

அப்படி எழுதுனா யார் வேணும்னாலும் அதை சுலபமாக 31/01/2000 என்றோ அல்லது 31/01/2019 என்றோ அல்லது அவங்களோட வசதிக்காக அதை எந்த வருஷத்துக்கு வேணும்னாலும் மாற்றலாம்
- 2026

Recent articles