OnePlus Ace: சிறப்பம்சங்கள்..!

OnePlus ace - 2026

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் (OnePlus Ace) ஸ்மார்ட்போனின் வெளியீட்டைப் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

OnePlus Ace ஆனது 6.7 இன்ச் FullHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வெளியிடப்படும். இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8100 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

இது Mali-G610 MC6 GPU உடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மீடியாடெக் Dimensity 8100 என்பது 2.85GHz வேகத்தில் இயங்கும் நான்கு கோர்கள் மற்றும் 2GHz வேகத்தில் இயங்கும் நான்கு கோர்கள் கொண்ட ஆக்டா-கோர் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், ஒன்பிளஸ் ஏஸ் சாதனத்திற்குத் தேவையான சக்தியை இது தடையின்றி வழங்கும் ஆற்றல் கொண்டது.

ஸ்மார்ட்போனின் கேமரா விவரக்குறிப்புகள் பற்றிப் பேசுகையில், OnePlus Ace ஆனது 50MP Sony IMX766 முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் மற்றும் 2MP சென்சார் மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் சாதனத்தின் முன்புறம் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் கொண்டிருக்கும். இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் மற்றும் கசிவுகளின் அடிப்படையில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வரும். இது 4,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கேமரா தொகுதியின் வடிவமைப்போடு நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளபடி, கருப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்குத் தெரிந்த தகவலின் படி இந்த புதிய சாதனம் இந்தியாவில் நிகழவுள்ள ஒன்பிளஸ் இந்திய நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிப்ஸ்டர் வழங்கிய பட்டியலின்படி, ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் சிஇ2 லைட் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.

OnePlus Nord 2T ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 10R மற்றும் OnePlus Nord 3 முறையே மே மற்றும் ஜூலை மாதங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Nord 3 ஆனது OnePlus Nord Pro ஆகவும் அறிமுகப்படுத்தப்படலாம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

கடைசியாக, OnePlus 10 Ultra அல்லது ஒருவேளை OnePlus 10 Pro+ இந்த Q3 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 10 Pro சாதனத்தைப் பற்றிப் பார்க்கையில், இதன் விற்பனை இப்போது அமேசான்மற்றும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நேரலையில் உள்ளது.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு அட்டகாசமான எக்ஸ்சேஞ் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ போனின் விலையை நீங்கள் ரூ. 19,250 வரை குறைக்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories