Vivo S15 Vivo S15 Pro - 2026

விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

வணிகம் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
Vivo S15 Vivo S15 Pro - 2026

விவோ நிறுவனம் விவோ எஸ்15, விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வரும் மே 31-ம் தேதி முதல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

டிஸ்பிளே: 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
1080×2400 பிக்சல் தீர்மானம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
அட்ரினோ 650ஜிபியு ஆதரவு
ரேம்:8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
66 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி கேமரா
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 சார்ந்த OriginOS
புளூடூத் 5.3, வைஃபை
யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி
விவோ எஸ்15 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.31,000)

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.34,500)

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ஸ்மார்ட்போனின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.38,000)

விவோ எஸ்15 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
2376×1080 பிக்சல் தீர்மானம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
மீடியாடெக் Dimensity 8100 சிப்செட்
Mali-G610 GPU ஆதரவு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 256ஜிபி
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
80 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 சார்ந்த OriginOS
புளூடூத் 5.3, வைஃபை,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி
விவோ எஸ்15 ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ.39,000)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ.42,600)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.