நடிகர்கள் அதிகம் சுவைப்பது இதைத் தான்! பதிவாக போன பதிவுடன் ஸ்ரீரெட்டி!

சினி நியூஸ் சினிமா
sri reddy 4 - 2026

தெலுங்குத் திரையுலகில் சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் மீது பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் குற்றச்சாட்டுகள் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. பின்னர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்து கொண்ட பிரபலங்களின் பட்டியிலை ஒரு பேப்பரில் எழுதி விடலாம். ஆனால், திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற முன்னணி நடிகைகளின் பட்டியலை எடுத்தால் ஒரு புத்தகமே போட வேண்டும் என்று ஓப்பனாக கூறினார் அம்மணி.

srireddy actress - 2026

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து குடி புகுந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி அவ்வப்போது பேஸ்புக்கில் தொடர்ந்து சர்ச்சையான பதிவுகளை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளர். அதன் மூலம் அவரும் செய்திகளில் அடிபட்டு பரபரப்பாக பேசப்படுவார்.

தற்போது நட்சத்திரங்களின் ‘லிப்லாக்’ பற்றிய பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “சாப்பாட்டை விட சினிமா நட்சத்திரங்கள் லிப்ஸ்டிக்கை அதிகம் சாப்பிடுவார்கள். நீங்கள் அதிகமாக சாப்பிட்டால் அதிகமான படங்களைப் பெறுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

sri reddy 3 - 2026

இதன் மூலம் சினிமா நட்சத்திரங்கள் திரைக்குப் பின்னால் இப்படி முத்தமிடுவதால்தான் புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.